அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் இப்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது.. தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் பழமையை அழிய விடக்கூடாது, தொன்றுதொட்டு நடைபெற்று வந்த ஒரு விஷயத்தை மாற்றக் கூடாது என்கின்ற அடிப்படையில் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் தந்துள்ளார்.

submission is not in the dravidian model regime, minister sekarbabu replies bjp h raja

Sekar Babu Speech | Pattina Pravesam Issue | Palanquin Ritual | 500-year-old ritual practice | Mutt's Palanquin Ritual | Trichy

#SekarBabu
#MaduraiAdheenam
#PattinaPravesam